'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்2992;ி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். 친애하는 친구, 여기에 우리의 위대한 고대 의학 중 하나를 참조하는 안드로이드 애플 리케이션입니다, Siddha (싯다, 시다, 시다) 의학. 응용 프로그램은 우리 모두를위한 Sidhdha 팁이 있습니다. 당신은 당신의 신체 부위, 당신이 직면하고있는 신체 문제 또는 당신이 당신과 함께 가지고있는 약용 제품으로 그것을 검색 할 수 있습니다. 타밀 어로 검색하여 읽을 수 있는 약 팁을 찾을 수도 있습니다. 지금, 그것은 거의 7000 우리 모두를 위한 건강 팁, 당신은 또한 소셜 미디어 또는 팁에 도청 하 여 친구의 안 드 로이드 장치와 이러한 팁을 공유할 수 있습니다. 참고, 응용 프로그램은 기본적으로 공공 인터넷, 책과 시다 의학 컨설턴트에서 다양한 Sidhdha 참조의 컬렉션입니다. 따라서, 나는 응용 프로그램에 주어진 절차의 원인에 대해 책임을지지 않습니다. 이것은 우리 모두를위한 범용 참조이며, 승인된 (인도 정부) Siddha 또는 동종 요법 또는 동종 요법 실무자없이 취급되어서는 안됩니다.
버전 기록
- 버전 7.0 에 게시 2016-11-24
추가 의료 팁 추가 - 완전히 주위에 2000 모든 의료 문제에 대한 팁, UI 디자인 변경 - 팁의 쉬운 액세스를 위해, 검색 - 당신은 지금 단어로 검색 할 수 있습니다,공유 - 당신은 모든 사람과 팁을 공유 할 수 있습니다
프로그램 세부 정보
- 범주: 홈 & 취미 > 건강 및 영양
- 게시자: Sudhakar_Kanakaraj
- 라이센스: 무료
- 가격: N/A
- 버전: 11.0
- 플랫폼: android