Tamil Quiz Game 22.1

라이센스: 무료 ‎파일 크기: 6.40 MB
‎사용자 평가: 3.3/5 - ‎27 ‎투표

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும். சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள் ளோம். இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை. இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது. இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத2965;் கரங்களை கொடுத்து உள்ளோம். 2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம். பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம். நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம். கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரĪ் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது. தரப்பட்டியல் இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும். கடிகை வசதி ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட 'திக்-திக்' நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம். இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும். இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். 이것은 내가 독특한 방법으로 타밀 언어에 대한 우리의 일반적인 지식을 개선하기 위해 우리 모두에게 가져 안드로이드 응용 프로그램입니다. 응용 프로그램은 당신이 올바르게 대답으로, 각 단계에서 타밀에 12 질문을 제시합니다, 당신은 다음 질문으로 진행됩니다. 점수도 증가합니다. 12번째 질문에 올바르게 대답할 때에는 1크로어를 득점했을 것입니다. 응용 프로그램은 영어 용어와 혼합 간단한 타밀에 모든 질문을 제시할 것입니다, 그래서 읽기 쉽고 이해. 응용 프로그램은 아래의 기능을 가지고, 1. 60 초 시간 2. 케어-어-프렌드 옵션 3. 두 가지 옵션을 제거하기 위해 2 대 2 4. 정답을 선택하기 위한 청중 투표 5. 어려운 질문에 대한 옵션을 교체 6. 결과 화면 - 정답을 보여줍니다 7. 통계 화면 - 마지막 다섯 높은 점수를 보여줍니다 8. 질문 주제는 세계, 크리켓, 과학, 영화, 역사, 지리, 장소, 인도, 스포츠 등을 포함, 모든 타밀 언어로되어 있습니다. 이 게임은 은행 시험, PO, 서기, IPS, IAS, UPSC 준비, SSC 준비 및 HSC 및 CBSC 이사회 학생들을위한 다른 시험 준비의 모든 종류와 같은 경쟁 도전 시험을 준비하는 사람들에게 매우 유용 할 것입니다.

버전 기록

  • 버전 12.0 에 게시 2016-04-06
    순위표 문제 수정 - 이제 리더보드에 친구 점수를 볼 수 있습니다, 당신은 순위표에 표시 할 수 있습니다,추가 질문 추가
  • 버전 1.0 에 게시 2013-06-23
    몇 가지 수정 및 업데이트

프로그램 세부 정보