Sivagami Sabatham Kalki Tamil 25.0

라이센스: 무료 ‎파일 크기: 5.66 MB
‎사용자 평가: 3.4/5 - ‎14 ‎투표

தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை. கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன். அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும். இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி. அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி. இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது. இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம். இது ஒரு சரித்திர நாவல். இல்லை... இல்லை.... 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயĢம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள். 그의 펜 이름 칼키로 더 잘 알려진 라마스와미 에이어 크리슈나무르티는 타밀 작가, 저널리스트, 시인, 비평가, 인도 독립 운동가였다. 그것은 칼키에 의해 또 다른 고전 소설입니다, 내 타밀 텍스트 엔진에 렌더링, 나는 위대한 작가 kalki & 그의 작품에 대해 아무것도 설명 할 필요가 없습니다.. 그것은 모두에게 잘 알려져 있습니다.. 난 당신이 당신의 안드로이드 모바일에서이 소설을 즐길 수 있기를 바랍니다. 당신은 시바가미인 사바탐을 다운로드 할 수 있습니다 - 당신의 안드로이드 장치에 칼키 타밀 책. 앱 소개, 타밀 텍스트 렌더링 엔진 이 모든 이야기는 독서 경험을 행복하게 만드는 명확한 타밀 텍스트와 책 스타일로 렌더링됩니다. 환경 설정 읽기 글꼴 크기와 배경을 변경하여 사용자 고유의 기본 설정에 맞게 변경할 수 있습니다. 다음은 사용 가능한 읽기 모드 집합입니다. 일광 야간 모드 세피아 현대 기타 기능 책갈피를 추가하고 관리하여 읽기 페이지를 다시 방문할 수도 있으며 매번 마지막 읽기 페이지를 열 수도 있습니다. 페이지가 전체 화면 모드로 표시되며 왼쪽 및 오른쪽으로 스 와이프하여 설정할 수 있습니다.

버전 기록

  • 버전 13.0 에 게시 2016-06-27
    추가 글꼴 - 5 새로운 글꼴 추가,설정 변경 - 지금은 글꼴및 배경 모드를 변경하는 것이 매우 쉽습니다, 앱 크기 감소 - 더 나은 성능을 위해 최신 SDK로 컴파일
  • 버전 1.0 에 게시 2011-12-25
    몇 가지 수정 및 업데이트

프로그램 세부 정보