General Knowledge in Tamil 21.0

라이센스: 무료 ‎파일 크기: 6.82 MB
‎사용자 평가: 0.0/5 - ‎0 ‎투표

இன்றைய உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம். ஒரே ஒரு தகுதிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம். இந்த நிலையில் அனைத்துத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் நமது அனைவருக்கும் உள்ளது. முன்னொரு காலங்களில் சான்றிதழ் மட்டுமே இருந்தால் போதும் வேலையில் சேர்ந்து விடலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சான்றிதழைத் தாண்டி புத்திசாலித் தனம், பொது அறிவுத் திறன், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல் என இன்னும் பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் நாங்கள் பிரத்யேகமாக அதிக சிரத்தை எடுத்து உருவாக்கி இருக்கும் இந்தப் பொது அறிவுச் செயலி அனைத்துத் தர மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம். உங்களது பொது அறிவுத் திறனை நிச்சயம் இந்தச் செயலி மேம்படுத்தும். மத்திய, மாநில அரசுகள் இது வரையில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளின் பழைய மாதிரி வினா விடைகளைக் கொண்டு இந்த#2995;ைக் கொண்டு இந்தச் செயலியை வடிவமைத்து உள்ளோம். இது நிச்சயம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கையளவு கையேடு ஆகும். இதில் ஆய்வு நிலை, சிந்தனைத் துளிகள், பயிற்சி நிலை மற்றும் பரீட்சை என்ற நான்கு பகுதிகள் உள்ளன. எழுத்துக்களை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொண்டு அவரவர் பார்வைத் திறனுக்கு தகுந்தபடி படிக்கலாம். & #2949 #2980&#2993&#2965 #3021&#3006&#2965&#2993 #2985 #2949 #2949&#3006&#2958&&#3021&#2992 #2951&#3009&#3015 #2997 #3009&#2980&#2980& #2993;#2980& #3015 #3009;#2992&#3021&#3016 #2990 #3009 #2997&#3009&#2993&&&;&&..ு&#2993&ற&ற.#2993 க#3009 #3018;#2975&#3021 #2965;#2965;க&#2986& #3021;#2986ட##3009;##2953;##2995;#3021ள#2995;#2995&&300#2995;#29955;#2995;#2995;# இது தவிர உங்களுக்கு விருப்பமான கேள்விகளை நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன், மேலே உள்ள ஜம்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விரும்பிய கேள்விக்கான எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தாவிச் செல்லலாம். "பரீட்சை" என்ற இந்தப் பகுதி மிக, மிக முக்கியமானது. இதில் நீங்கள் படித்து, முடித்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும். ஒவ்வொரு கேள்விக்கான தகுħேள்விக்கான தகுந்த பதிலை தேர்வு செய்வதன் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். நல்ல மதிப்பெண்களை பெரும் நபர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும். ஆக, இத்தனை அம்சங்கள் கொண்ட இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதில் இன்னும் ஏன் தாமதம்? உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள். 일반적인 지식은 차등 심리학에서 '다양한 비전문가 미디어에 의해 전달되는 문화적으로 가치있는 지식'으로 정의되었으며 광범위한 주제 범위를 포괄합니다. 이 정의는 단일 매체에 국한된 광범위한 교육 및 정보로만 얻을 수 있는 고도로 전문적인 학습을 제외합니다. 일반적인 지식은 결정화된 지능의 중요한 구성 요소이며 일반적인 지능과 밀접한 관련이 있으며 경험개방성입니다. 여기에이 응용 프로그램과 함께, 당신은 당신의 일반적인 지식을 향상시킬 수 있습니다. 응용 프로그램은 당신에게 타밀 언어로 다양한 정보 물린을 제공합니다. 이 세상의 흥미로운 사실, 삶, 인도의 기원 등을 아는 것을 좋아하는 어린이, 청소년 및 모든 사람들에게 좋은 읽기입니다.

버전 기록

  • 버전 19.0 에 게시 2019-11-17
    2019ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - தொகுக்கப்பட்டுள்ளது
  • 버전 18 에 게시 2018-01-22
    2017ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - தொகுக்கப்பட்டுள்ளது
  • 버전 14.0 에 게시 2016-07-22
    사소한 - 맞춤법 실수 - 주소, 완전한 디자인 변경 - 좋은 찾고 UI, 지금 시험이 포함되어 있습니다 - 온라인 라이브 시험, 당신은 시험 인증서를 생성하고 모든 사람과 공유 할 수 있습니다,모든 사람과 GK 팁을 공유

프로그램 세부 정보