Tamil Karka part-2 3.0
5초 만에 다운로드할 수 있습니다.
에 대해 Tamil Karka part-2
தமிழ் கற்க என்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி தமிழ்க்குழந்தைகளுக்கானது. படங்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும் செயலி.
இந்த செயலி, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல், உச்சரித்தல் மற்றும் எழுதிப்பழகுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிந்துகொள்ளுதல் பகுதியில் உயிரெழுத்துகள் அவற்றிற்குரிய உச்சரிப்புகளுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு எழுத்திற்க்கும் அவை பயின்று வரும் ஒரு சொல்லும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
எழுதுதல் பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதும், அவற்றை எழுதிப்பழகும் முறையும் விளக்கப்பட்டுள்ளது
உச்சரித்தல் பகுதியில், தமிழ் எழுத்துக்களை ஒவ்வொன்றும் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும், அந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள ஒரு சொல்லும் உச்சரித்துக்காட்டப்பட்ட ிருக்கின்றன.
மொத்தத்தில் இது ஒரு எளிய, இனிய, களிப்பூட்டும் தமிழ் செயலி. 타밀 카르카는 편지 식별, 발음 및 타밀 편지를 작성하는 안드로이드 응용 프로그램입니다 1. 문자 식별 / 발음
- 타밀 알파벳 식별 - 음성 재생에 의해 발음 교육 - 그림, 타밀 단어와 발음각 문자에 대한 예제 단어.
2.쓰기
- 아이들에게 처음부터 끝까지 드로잉 라인부터 쓰기 연습을 시작하는 친절한 쓰기 환경을 제공합니다.
- 애니메이션으로 쓰기 단계 알파벳을 제공합니다. - 착색 할 수 있습니다.
3. 재미 기반 메모리 게임 - 재미와 학습
그것은 타밀을 배울 수있는 아이들을 대상으로 간단하고 대화 형 응용 프로그램.
연락처: [email protected]