Solaimalai Ilavarasi - Kalki 19.0
5초 만에 다운로드할 수 있습니다.
에 대해 Solaimalai Ilavarasi - Kalki
ஒரு நல்ல எழுத்தாளன் தனது கற்பனை வானில் பல காலங்கள் சஞ்சரித்து அதனுடன் ஐக்கியம் அடைந்து கருவாய், உருவாய் ஈன்று எடுக்கும் நாவல்களே அவனது செல்லப் பிள்ளைகள். அந்த வகையில் கல்கியின் கற்பனைப் பட்டறையில் உருவான அற்புத நாவல்களுள் ஒன்று தான் சோலை மலை இளவரசி. நிஜத்துக்கும், நிழலுக்கும் ஒரு நூல் இடை அளவு தான் வித்தியாசம் என்பதை இந்நாவலில் அழகாக சுட்டிக் காட்டி உள்ளார் கல்கி. ஒரு சராசரி மனிதன் நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடையில் அடிக்கடி சென்று வரும் பயணமே இக்கதையின் கரு. பூர்வ ஜென்ம ஞாபகங்களை கருவாகக் கொண்ட எண்ணற்ற கதைகளை நாம் இக்காலத்தில் படித்து இருக்கலாம். ஆனால் அக்காலத்திலேயே அதனைக் கருவாகக் கொண்டு கதையை அமைத்த வெகு சில எழுத்தாளர்களில் கல்கியும் ஒருவர். அது மட்டும் அல்ல உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவதில்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரĩ#2980; நாவல் ஒரு உதாரணம். உண்மைக் காதலர்கள் அனைவரும் அவசியம் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டிய நாவல் இது. காதல் என்பது வெறும் ஆர்மோன்களின் விளையாட்டு என்று பேசித் திரியும் விந்தை மனிதர்கள் கூட இந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்த பின் அதனை ஆத்மாவின் ராகம் என்று உணருவார்கள். ஆக அவசியம் அனைவரும் படித்துப் பாருங்கள் கல்கியின் பெருமை மட்டும் அல்ல காதலின் பெருமையும் கூட உங்களுக்கே புரியும். 그의 펜 이름 칼키로 더 잘 알려진 라마스와미 에이어 크리슈나무르티는 타밀 작가, 저널리스트, 시인, 비평가, 인도 독립 운동가였다. 그것은 칼키에 의해 또 다른 고전 소설, 내 타밀 텍스트 엔진에 렌더링, 나는 위대한 작가 kalki & 그의 작품에 대해 아무것도 설명 할 필요가 없습니다. 그것은 잘 모두에게 알려져있다. 난 당신이 당신의 안드로이드 모바일에서이 소설을 즐길 수 있기를 바랍니다. 당신은 무료로 다운로드 솔라이말라이 일라바라시 수 있습니다 - 칼키 타밀 책. 앱 소개, 타밀 텍스트 렌더링 엔진 이 모든 이야기는 독서 경험을 행복하게 만드는 명확한 타밀 텍스트와 책 스타일로 렌더링됩니다. 환경 설정 읽기 글꼴 크기와 배경을 변경하여 사용자 고유의 기본 설정에 맞게 변경할 수 있습니다. 다음은 사용 가능한 읽기 모드 집합입니다. 일광 야간 모드 세피아 현대 기타 기능 책갈피를 추가하고 관리하여 읽기 페이지를 다시 방문할 수도 있으며 매번 마지막 읽기 페이지를 열 수도 있습니다. 페이지가 전체 화면 모드로 표시되며 왼쪽 및 오른쪽으로 스 와이프하여 설정할 수 있습니다.