Mohini Theevu - Kalki in Tamil 18.0
5초 만에 다운로드할 수 있습니다.
에 대해 Mohini Theevu - Kalki in Tamil
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும். பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது. விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ħப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது. இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். 칼키에 의해 또 다른 고전 소설, 내 타밀 텍스트 엔진에 렌더링, 나는 위대한 작가 칼키 & 그의 작품에 대해 아무것도 설명 할 필요가 없습니다. 그것은 잘 모두에게 알려져있다. 이 소설은 소설을 기반으로하지만 칼키에 의해 흥미로운 방법으로 작성되었습니다. 우리는 당신이 당신의 안드로이드 모바일에서 소설을 즐길 수 있기를 바랍니다,이 응용 프로그램을 평가하고 귀중한 의견과 피드백을 남겨주세요. 앱 소개, 타밀 텍스트 렌더링 엔진 이 모든 이야기는 독서 경험을 행복하게 만드는 명확한 타밀 텍스트와 책 스타일로 렌더링됩니다. 환경 설정 읽기 글꼴 크기와 배경을 변경하여 사용자 고유의 기본 설정에 맞게 변경할 수 있습니다. 다음은 사용 가능한 읽기 모드 집합입니다. 일광 야간 모드 세피아 현대 기타 기능 책갈피를 추가하고 관리하여 읽기 페이지를 다시 방문할 수도 있으며 매번 마지막 읽기 페이지를 열 수도 있습니다. 페이지가 전체 화면 모드로 표시되며 왼쪽 및 오른쪽으로 스 와이프하여 설정할 수 있습니다.