Bharathi Tamil Poems & Stories 22.0

라이센스: 무료 ‎파일 크기: 5.03 MB
‎사용자 평가: 0.0/5 - ‎0 ‎투표

பாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள் ஒருவர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய சாக்ரடிஸ் என்று சொன்னால் அதுவும் இவர் புகழுக்கு மிகை ஆகாது. "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று முழங்கியவர். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவர். பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். மத ஒற்றுமையை வளர்த்தவர். எனினும், கல்வியும், செல்வமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் இவர். ஆனாலும் கூட இன்றளவும் வையகத்தில் கவிதைகளாக, கதைகளாக கால ஓட்டத்தில் கரையாதபடி வாழ்வாங்கு வாழ்பவர். இவ்வளவு புகழைப் பெற்ற இவரது கதைகளையும், கவிதைகளையும் நாங்கள் டிஜிட்டல் வடிவில் அதிலும் ஒரு முழு செயலியாக தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு தனி மனிதரும் "பாரதி" என்ற அந்த மகா ஞானியுடன் சில கணங்களுக்கு அவர& #965;ணங்களுக்கு அவரது இக்கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் பயணித்து மகிழுங்கள். இந்தச் செயலியை பற்றி, எளிய கதை நடை, தெள்ளத் தெளிவான கதை நடையில் பாரதியின் படைப்புகளை அதன் தனித்துவம் மாறாமல் தொகுத்துத் தந்து இருக்கிறோம். இது தமிழ் மீது உங்களுக்கு இருக்கும் பற்றை மேலும் தூண்டும். விருப்பப் படி தேர்வு செய்து படிக்கும் வசதி எங்களது இந்தச் செயலியில் நீங்கள் எழுத்தின் உருவத்தை உங்களுக்கு தேவையான படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அத்துடன் திரையின் பின்னணியையும் தேவைப்பட்டால் உங்களது விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். இதனால் உங்களது படிக்கும் ஆர்வம் மேலும் மேம்படும் என்று நம்புகிறோம். கீழ்க்கண்ட விதத்தில் நீங்கள் திரையின் பின்னணியை மாற்றிக் கொள்ளலாம்:- பகல் பொழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்துக்கள்) இரவுப் பொழுதில் எளிமையாகப் படி எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள்) செபியா முறையில் படிக்கும் வசதி பலகையில் வெள்ளை எழுத்துக்களை கொண்ட பின்னணி இதர அம்சங்கள்:- நீங்கள் தேவைப் பட்ட பக்கத்தை குறித்துக் கொள்ளும்படியான புக்மார்க் வசதியும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் கடைசி பக்கத்தில் இருந்து தொடர விரும்பினால் அதற்கான வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றபடி, புத்தகத்தை திருப்புவது போலவே பக்கங்களை திருப்பும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படியாக மேலும் பல அம்சங்களை கொண்ட எங்களது இந்தச் செயலியை அவசியம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். படிக்கு சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். அத்துடன், உங்களது எதிர்பார்புகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்தச்#2970;ல் மூலம் இந்தச் செயலியின் வழியாகவே தெரிவிக்கலாம். அந்த வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. அதன் அடிப்படையில் நிச்சயம் இந்தச் செயலியை நாங்கள் மேம்படுத்தி உங்கள் எண்ணங்களை இனிதே பூர்த்தி செய்வோம். இன்னும் ஏன் தாமதம்?.... பதிவிறக்கம் செய்யுங்கள்... படியுங்கள்... அதன் மூலம் உங்கள் நேரத்தை சுவாரஸ்யமாக்குங்கள். 우리 모두는 20대와 30대 의 위대한 타밀 시인이 비인간성에 대한 분노를 가지고 있다는 것을 알고 있습니다. 나는 당신 모두를 설명 할 필요가 없습니다. 우리 모두 그의 글이 우리의 삶에 미치는 영향을 미칩니다. 오늘 바라티아의 삶을 정말로 살고 싶다면, 우리가 매일 얼마나 어려움을 겪고 있는지 는 알 수 없습니다. 그런 인간은 평생 을 타밀에게 바쳤습니다. 난 정말 그에게 경례. 나는 우리가 그의 시를 읽을 수있는 많은 기회를 가지고 알고, 사실, 바라티야르의 시를 제공하는 아름다운 타밀 애플 리케이션이있다, 하지만 여기에, 나는 정말 그가 쓴 이야기를 가지고 싶었다. 타밀 글의 스타일과 타밀 단어와 그 영향의 세심한 컬렉션에 놀랄 것입니다. 앱 소개, 타밀 텍스트 렌더링 엔진 이 모든 이야기는 독서 경험을 행복하게 만드는 명확한 타밀 텍스트와 책 스타일로 렌더링됩니다. 환경 설정 읽기 글꼴 크기와 배경을 변경하여 사용자 고유의 기본 설정에 맞게 변경할 수 있습니다. 다음은 사용 가능한 읽기 모드 집합입니다. 일광 야간 모드 세피아 현대 기타 기능 책갈피를 추가하고 관리하여 읽기 페이지를 다시 방문할 수도 있으며 매번 마지막 읽기 페이지를 열 수도 있습니다. 페이지가 전체 화면 모드로 표시되며 왼쪽 및 오른쪽을 스 와이프하여 설정할 수 있습니다.

버전 기록

  • 버전 13.0 에 게시 2016-11-16
    가로 읽기 모드 - 지금 사용할 수, 제스처를 스 와이프 - 페이지 와 액세스 메뉴를 이동,새 주제추가..
  • 버전 12.0 에 게시 2016-10-18
    새 주제가 추가되었습니다.

프로그램 세부 정보